பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி – வரவேற்ற நயினார் நாகேந்திரன்.!தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி, திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.