எம்எஸ் தோனி பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய 5 பேர் கைது!எம்எஸ் தோனியின் பெயர், புகைபடத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றியதாக பாட்னாவில் 5 பேர் கைது.