Tag: #Nagas

நாகா மக்கள் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு.! ஆர்.எஸ்,பாரதிக்கு ஆளுநர் ரவி கண்டனம்.!

ஆளும் திமுக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடுமையான வார்த்தை மற்றும் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் நீட் விலக்கு, ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி உரிய நேரத்தில் கையெழுத்திடாமல் தாமதப்படுத்தி வந்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!  இதனால் தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல், அதனை தாமதப்படுத்தி வருகிறார் என தமிழக […]

#DMK 6 Min Read
RSBharati