Tag: Nadhi

‘லிசா’ பட நடிகருக்கு ஜோடியாகும் கயல் ஆனந்தி.! டைட்டில் அறிவிப்பு.!

சாம் ஜோன்ஸ் தயாரித்து நடிக்கும் படத்திற்கு நதி என்று பெயரிடப்பட்டுள்ளது . ஏமாலி,லிசா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் சாம்ஜோன்ஸ் .இவர் தற்போது ‘ரூபம்’ எனும் படத்தினை இயக்கி வரும் தாமரை செல்வன் இயக்கும் படத்தில் நடித்து தயாரிக்கவுள்ளார்.இயக்குனர் தாமரை செல்வன் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தினை தனது தயாரிப்பு நிறுவனமான மாஸ் சினிமாஸ் நிறுவனம் மூலம் சாம்ஜோன்ஸ் தயாரிக்கிறார் […]

kayal anandhi 4 Min Read
Default Image