நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி, கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவைகள் தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக என இருந்து வந்த நிலையில், தற்போது அதிமுக – பாஜக பிளவு காரணமாக மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், அதிமுகவின் புதிய கூட்டணி எப்படி இருக்கும், பாஜக தனி கூட்டணி அமைக்குமா அல்லது […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் நடைமுறை அடையாள சட்ட வரைவு 2022 க்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டு மக்களை நவீன குற்றப்பரம்பரையினராக அடையாளப்படுத்த முயற்சிக்கும் குற்றவியல் நடைமுறை சட்ட வரைவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய குடிமக்களின் அனுமதி இன்றி உயிரியல் தகவல்களை சேகரித்து வைப்பது எந்த வகையில் நியாயமாகும்? இவ்வாறு தரவுகள் […]