சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணமாக, சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு என் 95 ரக முகக்கவசங்களை சென்னையின் எப்.சி. அணியின் துணை நிறுவனர் தோனி நன்கொடையாக வழங்கினார். இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்து, கால்பந்தில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் ஆண்டுத்தாவரது நடைபெறும். இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இரண்டு முறை ஐ.எஸ்.எல் பட்டத்தை வென்றது, சென்னையின் எப்.சி. அணி. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் […]