இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலராக மு.வீரபாண்டியன் தேர்வு!சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் அவர் தலைவர் என அறிவிக்கப்பட்டது.