நம்பிக்கை ரொம்ப முக்கியம்...ஆப்கானிஸ்தானை வீழ்த்துங்க முஷ்டாக் அகமது அட்வைஸ்!நம்பிக்கை மிக முக்கியம். முதலில் இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்று கவனம் செலுத்த வேண்டும் என வங்கதேச அணிக்கு முஷ்டாக் அகமது முக்கியமான அட்வைஸ் கொடுத்துள்ளார்.