ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்க முனையும் அண்ணாமலை – மநீம கண்டனம்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆடுமேய்க்கும் தொழிலுக்குத்தான் போக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கண்டனம்.