முரளி விஜய்க்கு ஷிகர் தவான் மற்றும் எல்லிஸ் பெர்ரியுடன் டின்னர் சாப்பிட ஆசை ! முரளி விஜய், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடைப்பெற்ற உரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வெறித்தனமான பதில்களை அளித்துள்ளார். உரையாடலின் போது உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரருடன் டின்னர் சாப்பிட ஆசை ? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முரளி விஜய் எல்லிஸ் பெர்ரி மற்றும் ஷிகர் தவான் என இருவரை தேர்வு செய்வதாக கூறியுள்ளார். […]
சையது முஷ்டாக் அலி 20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் மொத்தமாக 37 அணிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த 37 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர். இதில் தமிழக அணி “பி” பிரிவில் இடம்பெற்று உள்ளது. தினேஷ் கார்த்தி தலைமையில் தமிழக அணி விளையாடி வருகிறது. தமிழக அணி இதுவரை 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று “பி” பிரிவு புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை […]
ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 என்ற கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இந்த தொடர் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளது.நேற்று நடைப்பெற்ற முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றனர். இதையடுத்து இன்றைய முதல் போட்டியில் காரைக்குடி காளைகள் மற்றும் திருச்சி வாரியர்ஸ் […]
11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வானது பெங்களூருவில் இரண்டு நாட்களாக விறுவிறுப்பாகவும் வெகுவிமர்சியாகவும் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே.. மும்பை இந்தியன்ஸ் – சித்திதேஷ் லாட் (ரூ 20 லட்சம்), மயங்க் மார்கண்டே (ரூ 20 லட்சம்) , […]
இந்திய கிரிகெட் அணி தென்ஆபிரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடர், 6 ஒருநாள் தொடர், 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு ஒருநாள் முன்னதாக விளையாடும் போது காயம் அடைந்தார். இந்த காயம் இன்னும் சரியாகதகாரணத்தால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவானதால், தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், கே.எல்.ராகுலும் களமிறங்க உள்ளனர். source : dinasuvadu.com