#BREAKING: உயிர்பலி 30-ஆக உயர்வு.. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்.! முதல்வர் அறிவிப்பு.!டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரிப்பு.