பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடிக்கிறாரா சின்னத்திரை நடிகை சரண்யா.?அவரே கூறிய பதில்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நான்  நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சின்னத்திரை நடிகை சரண்யா தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலை பல ரசிகர்கள் சித்ராவிற்காவே பார்த்து வந்தனர் .ஆனால் தற்போது அவர் இல்லை .எனவே முல்லை கதாபாத்திரத்தில் … Read more

மங்களகரமான தோற்றத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்ட முல்லை.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அட்டகாசமான புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள … Read more

காருக்குள் முல்லையின் அட்டகாசமான போட்டோ ஷூட்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அட்டகாசமான புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள … Read more

முல்லையின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள் உள்ளே!

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகையுமாகிய முல்லையின் அட்டகாசமான புகைப்படங்களை அவர் தனது இணையதள பக்கத்தில் படத்திவிட்டுள்ளார்.      தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருவதன் மூலம் பிரபலமான நாடக நடிகை  தான் சித்ரா. இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். தற்பொழுதும் அவர் தனது அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் கலக்கலான அண்மை புகைப்படம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த  தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்து தனது இணையதள பக்கத்தில் அட்டகாசமான அண்மை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், 

பாண்டியன் ஸ்டோர்ஸில் முற்றுகிறதா பனிப்போர்?! இதில் யார்தான் ஹீரோயின்?!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தொலைகாட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடர் என்ற பெருமை கொண்டது. கூட்டு குடும்பத்தை பெருமையாக சொல்லும் இந்த சீரியலில் நடிப்பவர்களிடையே யார் ஹீரோயின் என பனி போரே நடந்து வருகிறதாம்.   சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் அந்த சீரியலில் சித்ரா ( முல்லை ) பெயர் வந்தது. துணை நடிகை பிரிவில் சித்ரா ( தனலட்சுமி) பெயர் வந்தது. … Read more