9 ஆண்டு ரகசியம்! தலிபான் தலைவர் கல்லறை குறித்து வெளிவந்த உண்மை.!9 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த தலிபான் தலைவரின் கல்லறை இருக்குமிடம் குறித்த உண்மையை தற்போது தலிபான்கள் வெளியிட்டுள்ளனர்