Tag: Mudhar Ahmed Khan

தீவிரவாதி முத்சார் அகமது கான் உள்பட 3 பயங்கரவாதிகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர்!!!

இன்று புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி முத்சார் அகமது கான் உள்பட 3 பயங்கரவாதிகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் பிப்ரவரி 26 -ஆம் தேதி அதிகாலை மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் […]

CRPF soldiers 4 Min Read
Default Image