கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை தீவிர விசாரணை...மூடா முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் தொடர்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை (ED) முடக்கியுள்ளது.