"நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்"...ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!ஜோவிகா இரண்டு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருப்பதாக அவருடைய தாயாரும் நடிகையுமான வனிதா தெரிவித்துள்ளார்.