#KendriyaVidyalaya:மாணவர் சேர்க்கை-எம்.பிக்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து!கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எம்.பிக்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.