அறிமுகமானது மோட்டோ-வின் 5ஜி போன்.. விலை என்ன தெரியுமா?

மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியானது. அதன் விலை 20,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட் போன்க்கான இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) சான்றிதழை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, … Read more

மோட்டோவின் அடுத்த படைப்பு.. பாப்-அப் செல்பி கேமரா மொபைல்..!

ஒப்போ, விவோ, ரெட்மி, ரியல்மீ, ஒன் பிளஸ் இத்தகைய மொபைல்களை தொடர்ந்து, தற்பொழுது மோட்டோரோலா நிறுவனம் தனது ஸ்மார்ட் போனில் பாப்-அப் செல்பி கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இந்த வகையான மொபைலுக்கு அந்நிறுவனம் “மோட்டோரோலா ஒன் ஹைப்பர்” என பெயரிட்டுள்ளது. இந்த மோட்டோரோலா ஹைப்பர் மொபைலானது, டிசம்பர் 3ஆம் தேதி பிரேசிலில் நடக்கும் விழாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால், இந்த மொபைலை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளியானது. அதில் முக்கியமானவை, விவோ v15 ஐ போல … Read more