ஐபிஎல் 2019: ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் அடித்தவர்கள்..டி20 தொடரில் அதிரடிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். நிதானத்தை விட அதிரடியில் இறங்குபவர்களை இதுபோன்ற போட்டிகளில் விரும்புவோம்.