Tag: mosque attack

ஆப்கானிஸ்தான் மசூதி தாக்குதல் – முக்கிய குற்றவாளி கைது ..!

ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று முன்தினம் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.மசார்-இ-ஷரீப் பகுதியில் மட்டுமல்லாமல் காபூல், பால்க் மற்றும் குண்டுஸ் ஆகிய ஐந்து பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 58 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது மசூதியில் நடந்த இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக அப்துல் ஹமீது சங்கார்யார் என்பவர் […]

#Afghanistan 2 Min Read
Default Image

நியூசிலாந்து மசூதி தாக்குதலில் இறந்த 5 இந்தியர்களின் பெயரை இந்திய தூதரகம் வெளியிட்டது !!!

மசூதிகளில் நடந்த தாக்குதலில்   5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் உறுதி செய்தது. மெகபூப் கோகர், ரமீஷ் ஓரா, ஆசீப் ஓரா, அன்சி அலிபாவா மற்றும் ஒயாசிர் காதிர் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக கூறியுள்ளனர். நியூசிலாந்தின் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு மசூதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த தாக்குதலில் 50 பேர் இறந்தனர் என தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரெண்டன் டாரன்ட் 28 என்பவரை போலீஸ் கைது செய்தது.இந்த சம்பவத்தில்  […]

Indian Embassy 3 Min Read
Default Image