FIFA WorldCup2022: 3-வது இடம் யாருக்கு? குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் மோதல்.!ஃபிஃபா உலகக்கோப்பையில் 3-வது இடத்திற்கான போட்டி குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே இன்று நடைபெறுகிறது.