ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு.! திருமாவளவன் பரபரப்பு பேச்சு.!ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று முதலில் கூறிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.