நயன்தாரா ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!

படத்தின் டிரைலர் விரைவில்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்பொழுது எல்ஜிகே திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியி டப்பட்டது மக்களுக்கு மத்தியில் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதுள்ள எதிர்பார்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த … Read more

மூக்குத்தி அம்மனை தொடர்ந்து மீண்டும் ஒரு பக்தி படம்.!

பல வருடங்களுக்கு பிறகு மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து முருக கடவுளை மையமாக வைத்து படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல பக்தி படங்கள்  அதிகம் உருவாக்கப்பட்டது. அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. பல வருடங்கள் கழித்து லேடி சூப்பர் ஸ்டார் நயனதாராவின் நடிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படம் உருவாகி வருகிறது.  இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை தொடர்ந்து மீண்டும் ஒரு பக்தி … Read more

நடிகை நயன்தாரா தனித்து நிற்க இது தான் காரணம் -ஆர்.ஜே.பாலாஜி

நடிகை நயன்தாரா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி.  நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும் ஆவார். இவர், தமிழில் புத்தகம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இந்நிலையில், நடிகர் பாலாஜி சமீபத்தில், இன்ஸ்ட்டாகிராமில் கலந்துரையாடலில் பங்குபெற்றார். அப்போது அவரது, இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் திரையரங்கில் … Read more

மீண்டும் இணைந்த பிகில் வெற்றி கூட்டணி! ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தின் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் பிகில் படத்தில் நடித்திருந்த இந்துஜாவும் நடிக்க உள்ளார். எல்.கே.ஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கி வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்க உள்ளாராம். இப்படத்தை வேல்ஸ் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ஊர்வசி, மவுலி ஆகியோரும் நடிக்க உள்ளனர். இப்படத்தின் சூட்டிங் நாகர்கோவிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்கட்ட ஷூட்டிங் நிறைவு … Read more