கோயம்புத்தூர், நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.