ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஜூலை 19 ஆம் தேதி மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதாக கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.