“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!தமிழ்நாட்டின் குரலை மழைக்கால கூட்டத்தொடரில் எடுத்து வைக்க வேண்டும் திமுக எம்.பிக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.