Tag: monikalange

‘Love you Zindagi’ – மருத்துவர் பாடலிசைக்க…. தன்னை மறந்து ரியாக்சன் கொடுக்கும் கொரோனா நோயாளி…! வீடியோ உள்ளே…!

கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் பெண், பாடலுக்கேற்றவாறு ரியாக்சன் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்யும் பணியில் மருத்துவர்கள் தங்களை முழு அர்ப்பணிப்போடு அர்ப்பணித்துள்ளனர். இதனால்தான் இன்றளவும் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும்,  அதிலிருந்து பலரும் மீண்டு […]

coronapatient 5 Min Read
Default Image