சுப்மன் கில்லுக்கு டி20 அணியில் இடமில்லையா? டென்ஷனான முகமது அசாருதீன்!மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடும் தகுதி கொண்ட கேப்டன் சுப்மன் கில், டி20 அணியில் சேர்க்கப்படாதது ஆச்சரியமளிக்கிறது என முன்னாள் கேப்டன் அசாருதீன்