இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி. இப்படம் பல தடைகளை தாண்டி, ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நாடக காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் இதுவரை 14.28 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், இப்படம் கொரோனா எதிரொலியால் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. இதுகுறித்து இயக்குனர் மோகன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்த வெற்றியை கொடுத்த ஈசனுக்கும், உங்களுக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி. இந்த படத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாடக காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படம் சிங்கப்பூரிலும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் மோகன் அவரது அவரது இணைய பக்கத்தில், ‘சிங்கப்பூர் மக்களே திரௌபதி மிரட்டலுக்கு தயாராக இருங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி. இந்த படத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாடக காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனரான மோகன், மற்றும் விநியோகஸ்தர் மோகன் ஆகியோர், திரௌபதி படத்தை பார்க்க வருமாறு இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், இவர்களது அழைப்புக்கு ரஞ்சித் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.