கபடிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.! – பிரதமர் மோடி பேச்சு.!2023 சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டதால் எம்பிக்கள் மக்களிடையே பேசும்போது, தினை பற்றி பிரச்சாரம் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.