Tag: MNMPressRelease

ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்க முனையும் அண்ணாமலை – மநீம கண்டனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆடுமேய்க்கும் தொழிலுக்குத்தான் போக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கண்டனம். ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்க முனையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் என மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக பாஜக கட்சித் தலைவர் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது. வழக்கமான குப்பைகளில் ஒன்று […]

#Annamalai 6 Min Read
Default Image