#Breaking:கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.