தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு.. பிரதமர் வாழ்த்து.! மிதுன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி.!பழம்பெரும் இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, இந்திய சினிமாவுக்கு அவரது முக்கிய பங்களிப்பிற்காக தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுகிறார்.