டெல்லி கலவரம்: கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி.!டெல்லி கலவரத்தில் கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.