Tag: #MiriamMaa

நடிகைகளுக்கு 40 வயசு ஆனாலே கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டறாங்க! நடிகை ரேகா குமுறல்!

சினிமாவில் 1980,90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகைகளுக்கு பெரிதாக இந்த காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட வாய்ப்புகள் வருவதில்லை. ஒரு சில நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கௌசல்யா, ரேகா, தேவயானி, சிம்ரன், உள்ளிட்ட நடிகைகளுக்கு எல்லாம் பெரிய அளவில் சொல்லும் படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த சூழலில் நடிகைகளுக்கு 40 வயசு ஆனாலே கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டறாங்க என நடிகை ரேகா கூறியுள்ளார். ரேகா தற்போது மிரியம்மா என்ற திரைப்படத்தில் முக்கியமான […]

#MiriamMaa 7 Min Read
rekha tamil actress sad