விரைவில் ஓசூரில் மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை.! 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு.!60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் அமைகிறது.