செஸ் ஒலிம்பியாட் போட்டி – பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசு சார்பாக நேரில் அழைப்பு!செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு.