நற்செய்தி... விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் – அமைச்சர் அறிவிப்புபொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு.