ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு..முதல்வர் கொடுத்த குட் நியூஸ்!ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு என சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.