45+ கி.மீ மைலேஜ்! ரூ.1.50 லட்சத்துக்குள் ஹோண்டா ஹார்னெட் 2.0 vs எக்ஸ்பல்ஸ் 210 – எது பெஸ்ட்?ஹோண்டா ஹார்னெட் 2.0 நிஜ உலகில் 45-55 கி.மீ மைலேஜை வழங்கும் நிலையில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 24.6 PS பவருடன் அட்வென்ச்சர் ரைடிங்கிற்கு களமிறக்கப்பட்டுள்ளது.