வங்கக்கடலில் உருவானது "மிதிலி" புயல்! நாளை கரையை கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு!இந்த புயல் ஒடிசாவில் இருந்து 190 கி.மீ தொலைவில் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி