ட்ரம்ப் தாக்குதல் என்றால் பெரும் பதிலடி – ஈரான் உச்ச தலைவர் ஆவேசம்!ட்ரம்ப் ஈரானை தாக்கினால் அது ஒரு பிராந்திய போராக மாறும் என்று அலி காமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.