இணையத்திற்கு பயன்படுத்தப்படும் Google Chrome அல்லது Microsoft Edge ஐப் பயன்படுத்தினால் எச்சரிக்கையாக இருங்கள். இந்த இரண்டு ப்ரௌசர்களில் சைபர் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த இணைய பயனர்கள் உங்கள் ப்ரௌசர்களில் தொடர்புடைய Extension-ஐ விரைவில் நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சைபர் நிறுவனமான அவாஸ்ட் கூற்றுப்படி, உங்கள் கணினி அல்லது மடிக்கணினியில் வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற 28 க்கும் மேற்பட்ட ப்ரௌசர் Extension-ஐ அடையாளம் கண்டுள்ளது. இதுமின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு […]