மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும் – நிதியமைச்சர் நிர்மலாதமிழில் படித்ததால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிதியமைச்சர் பேச்சு.
#BREAKING: யாரும் பதைபதைக்க வேண்டாம்! தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் நிறுத்தம் – துணைவேந்தர் அறிவிப்புடாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம் என துணைவேந்தர் அறிவிப்பு.