பிரதமர் மோடியின் வீடியோ ஏன் நீக்கப்பட்டது?... Meta கொடுத்த விளக்கம்!தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டதாக Meta விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளது.