பிங்க் ஆட்டோ இயக்கக்கூடாது...ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை மாவட்ட ஆட்சியர்!சென்னையில் பிங்க் நிற ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.