நெல்லை : ‘அமரன்‘ படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு...போலீசார் தீவிர விசாரணை!நெல்லை மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை சில மர்ம நபர்கள் அதிகாலையில் வீசி சென்றனர்.