இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள கோவிலுக்கு ஹஜ் பயணம் செல்வோர் திரும்பி வரும் போது ஜம் ஜம் எனப்படும் கிணற்று நீரை கொண்டு வர தடையில்லை என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக , ஹஜ் பயணம் சென்று திரும்புவோர் ஜம் ஜம் எனப்படும் புனித நீரை விமானத்தில் கொண்டுவர தடைவிதிப்பதாக விமான நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பின்னர், இந்த […]