எங்களுக்கு உதவுங்கள்... நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.. மேகதாது குறித்து சிவக்குமார் கோரிக்கை!மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாடு ஒத்துழைக்க வேண்டும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.