மனைவியுடன் தேனிலவுக்கு சென்று வேறொரு அறையில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான்! உண்மையை உடைத்த பிரபலம்!இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திருமணம் முடிந்தபிறகு தேனிலவுக்கு சென்றபோது அங்கு நடந்த சுவாரசிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.